கடல் மீன்களின் உற்பத்தி மட்டுமே இந்திய மீன் சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன. விவசாயிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்
காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் சிவக்குமார். மீன் வளர்புக்கான மானியம் முதல் வளர்ப்பு முறை வரை A To Z தகவல்களை இந்த காணொளியில் விளக்குகிறார் அவர்.

தொடர்புக்கு, முனைவர் சிவக்குமார்,
செல்போன்: 96004 67395

Credits:

Reporter : T.Jayakumar
Camera : C.Balasubramanian
Edit : P. Muthukumar
Produver : M. Punniyamoorthy